மகிந்தவின் சிந்தனைகள்
மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுநிகழ்வுகளுக்கு செல்லும்போது ஒரு நடைமுறையை கடைப்பிடித்துவருகிறார். அவர் அந்நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவருக்கு முன்னே தமிழ் சிங்கள முஸ்லிம் சிறுவர்கள் பூச்செண்டுகளுடன் அணிவகுத்து செல்வார்கள். சிங்கள பேரினவாதத்தின் கொடிய முகத்தை மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கை இதுவாகும்.

இலங்கையின் இன்னொரு முனையில் தனது படைகளை ஏவி நித்திரையில் தாய் தந்தை குழந்தைகள் என சுட்டுகொன்றிருக்கிறது மகிந்தஅரசு.

இந்த முதியவரையும் அந்த கொடியவர்கள் விட்டுவைக்கவில்லை.

ஆனால் மகிந்தவின் இவ்வாறான சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாகவே இன்னமும் சர்வவல்லமை நாடுகள் செயற்படுகின்றன.

2 Comments:
படம் ஒன்றும் தெரியவில்லையே !!!!!
By
ரவி, at 1:55 AM
எல்லா சிங்களவனின் சிந்தனையும், இலங்கைத்தீவில் இருக்கும் தமிழர்களை முற்றுமுழுதாக அழிப்பதுதான். எமது பாதுகாப்பு எமது தமிழ்தேசியம்தான், அதனை நாம் பலப்படுத்துவோம்.
By
ஈழபாரதி, at 2:13 AM
Post a Comment
<< Home