நாட்டுநடப்பு

Sunday, May 21, 2006

இடப்பெயர்வின் அவலம்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச்சென்ற ஐந்து அகதிகள் இன்று காலை கடலில் மூழ்கி பலியானதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. 25 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 20 பேர் உயிர் பிழைத்து கரைசேர்ந்தனர். எனினும் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photobucket - Video and Image Hosting

உயிர்தப்பி தமிழகத்தை அடைந்த ஒரு தொகுதி அகதிகள்.

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

1 Comments:

  • எத்தனை கோடி இன்னல் வைத்தாய்
    இறைவா ஈழத்தமிழ்மக்களுக்கு!!!! தரையில்தான் துனபம் என்றால் தண்ணீரிலும் தாழவிட்டாயே!.

    கண்ணீருடன்
    துபாய் ராஜா.

    By Anonymous Anonymous, at 6:09 AM  

Post a Comment

<< Home