நாட்டுநடப்பு

Sunday, May 21, 2006

இடப்பெயர்வின் அவலம்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச்சென்ற ஐந்து அகதிகள் இன்று காலை கடலில் மூழ்கி பலியானதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. 25 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 20 பேர் உயிர் பிழைத்து கரைசேர்ந்தனர். எனினும் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photobucket - Video and Image Hosting

உயிர்தப்பி தமிழகத்தை அடைந்த ஒரு தொகுதி அகதிகள்.

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

Photobucket - Video and Image Hosting

வன்னி நோக்கிச் இடம்பெயரும் இன்னொரு தொகுதி மக்கள்

Friday, May 19, 2006

மகிந்தவின் சிந்தனைகள்

மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுநிகழ்வுகளுக்கு செல்லும்போது ஒரு நடைமுறையை கடைப்பிடித்துவருகிறார். அவர் அந்நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவருக்கு முன்னே தமிழ் சிங்கள முஸ்லிம் சிறுவர்கள் பூச்செண்டுகளுடன் அணிவகுத்து செல்வார்கள். சிங்கள பேரினவாதத்தின் கொடிய முகத்தை மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கை இதுவாகும்.

Photobucket - Video and Image Hosting



இலங்கையின் இன்னொரு முனையில் தனது படைகளை ஏவி நித்திரையில் தாய் தந்தை குழந்தைகள் என சுட்டுகொன்றிருக்கிறது மகிந்தஅரசு.

Photobucket - Video and Image Hosting

இந்த முதியவரையும் அந்த கொடியவர்கள் விட்டுவைக்கவில்லை.

Photobucket - Video and Image Hosting

ஆனால் மகிந்தவின் இவ்வாறான சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் முகமாகவே இன்னமும் சர்வவல்லமை நாடுகள் செயற்படுகின்றன.

Thursday, May 18, 2006

உன்னை காத்துக்கொள்

சிங்கள மக்களுக்கு இராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றமையை தொடர்ந்து தமிழர்களும் தமது தற்பாதுகாப்புக்கான பயிற்சிகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். - செய்தி


சிங்கள மக்களுக்கான இராணுவ பயிற்சிகள் வழங்கப்படும் காட்சி


கிளிநொச்சியில் தற்காப்பு பயிற்சிகளுக்கு கூடியிருக்கும் மக்கள்


வேர்களும் எழுந்துவிட்டன.


பெற்றோரை பயிற்சிக்கு அனுப்பிவிட்டு தனது தம்பியுடன் இருக்கும் இன்னொரு தம்பி


கடுமையான பயிற்சியில்

Tuesday, May 16, 2006

நடப்பு - 2


வன்னிப்பெருநிலப்பரப்பின் பாதுகாப்புப்பணியில் தமிழ்ப்போராளிகள்


இரண்டு அரசுகளின் இறைமையை நிலைநாட்டுவதற்கான கடல்சண்டை


நாங்கள் இவர்களோடுதான்


போருக்குள் வாழ்வு


நான் எங்கே வாழமுடியும்

நடப்பு - 1


இடம்பெயரும் வாழ்க்கையே வாழ்க்கையாகி போனதால்
போருக்குள் வாழ பழகிவிட்டார்கள்.


தமிழர்கள் மீதான போரை தீவிரப்படுத்த சிறிலங்கா படைகளின் ஆட்சேர்ப்பு


பருத்தித்துறையில் பொதுமக்கள் பயணித்த ஆட்டோ மீது படையினரின் ரொக்கற் தாக்குதல்.
அத்தாக்குததலில் தனது மகனை இழந்த தாய்.


காதுக்குள் சொல்லும் சேதி என்ன? ( எல்லாமே சும்மா சும்மா)


ஒரு தமிழ்ப்போராளி

வணக்கம்

நாட்டுநடப்பு இது எனது இன்னொரு பதிவு.

வருகைக்கு நன்றி.