நாட்டுநடப்பு

Monday, June 26, 2006

எதிர்விளைவு

நேற்றையதினம் கொழும்பு நகரில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தளபதி பரமி குலதுங்க கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளின் தளபதிகள் அண்மைக்காலங்களில் கொல்லப்பட்டிருந்தார்கள். இதன்காரணமாக இவ்வாறான தாக்குததல் இடம்பெறக்கூடும் என கருதப்பட்டநிலையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



கொல்லப்பட்ட இராணுவதுணைத்தளபதி சென்ற கார்



தாக்குதல் நடத்தியவருடையது என கருதப்படும் மோட்டார்சைக்கிளின் ரயர் ஒன்று



கொல்லப்பட்டதளபதியின் இராணுதொப்பி



விடுதலைப்புலிகளின் மூத்ததளபதிகளில் ஒருவரான கேணல் ரமணன் கொல்லப்பட்டபோது

Saturday, June 24, 2006

தமிழீழத்தின் எதிர்காலம்

ஈழப்போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை விடுதலைப்புலிகளின் தலைவர் நேரடிகண்காணிப்பின் கீழ் பராமரித்துவருவது எல்லோரும் அறிந்ததே. அண்மையில் அப்பகுதிக்கு சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இதனை நேரடியாக பதிவு செய்து கொண்டனர். இச்சிறுவர்களின் தாய்தந்தையர் அனைவரும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
Photobucket - Video and Image Hosting

வகுப்பறையில்......

Photobucket - Video and Image Hosting

உறவுகளின் வெறுமையா?

Photobucket - Video and Image Hosting

உணவு விடுதியில்....

Photobucket - Video and Image Hosting

இன்னொருபுறத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று மண்டபம் அகதிமுகாமில் இந்தியசிறுவர்களோடு தேசியகீதம் இசைத்துக்கொண்டிருக்கும் ஈழத்துச்சிறுவர்கள்.

Photobucket - Video and Image Hosting

வன்னியில் விசுவமடுப்பகுதியில் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியின்போது

Wednesday, June 21, 2006

முகமூடிப்படை

யாழ்ப்பாணத்தில் முகமூடி அணிந்தவாறு படையினர் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மனிதஉரிமை அமைப்பாளர்களை சந்தித்த சிங்களபடைத்தளபதி இனிமேல் காவல்அரண்களில் முகமூடி அணிந்து "நிற்கமாட்டார்கள்" என தெரிவித்திருந்தார். அதுதான் இப்படியோ?

Photobucket - Video and Image Hosting

இவர்கள் சிங்களபடையினரா? அல்லது ஈபிடிபி துணைப்படையா?

Photobucket - Video and Image Hosting

வங்காலையில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் இறுதி ஊர்வலம்

Photobucket - Video and Image Hosting

எங்கே எங்கே ஒரு கணம் விழிகளை இங்கே திறவுங்கள்.

Photobucket - Video and Image Hosting

சமாதானம் வருமா?

Photobucket - Video and Image Hosting

சமாதானம் வருமா?

Photobucket - Video and Image Hosting

உயிர்மட்டும் பத்திரமாக